உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில், சமீபத்தில் மேக வெடிப்பு காரணமாக அதிதீவிர மழை பெய்தது. மலை உச்சியில் இருந்து சகதிகள் அடித்து வரப்பட்டதில், ஒரு வாரமாக புதைந்து கிடக்கும் கட்டடங்கள்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.