வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முன் நடந்த ஒத்திகையில் அணிவகுத்து சென்ற போலீசார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.