இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விவசாயி லட்சுமி தேவி, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து வருகிறார். அரிய வகை சின்னார் நெல் பயிர் மூலம் வாழிய நிலனே எனும் புறநானூற்றுப்பாடலை உயிர்ப்பித்துள்ளார். சுற்றிலும் பச்சைப்பசேலென தெரிவது நெல்லையப்பர் ரக நெல்; எழுத்தாக இருப்பது சின்னார் நெல் ரகம்.
12-Aug-2025
இன்றைய போட்டோ27-Oct-2025

2/

3/

4/
5/

6/

7/

8/

9/
இன்றைய போட்டோ26-Oct-2025

10/

