சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் மக்கள் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலக ஊழியர்கள் கையில் தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.