கோவை, பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரி நகர் விஜயலட்சுமி நகர் மகளிர்கள் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை வைபவத்தில் பங்கேற்றனர்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.