தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீயணைப்பு துறைக்கு வந்த சோதனை; தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு, மனு அளிக்க வரும் சிலர், தீக்குளிக்க முற்படுவது அதிகரித்து உள்ளது. இதனால், தீக்குளிக்க முயற்சிப்போரை தடுக்கும் வகையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தீயணைப்பு கருவியுடன் காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள்.
13-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ26-Jun-2026

2/

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
26-Jun-2026

இன்றைய போட்டோ24-Jun-2026

3/

சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.
24-Jun-2026

4/

மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
24-Jun-2026

5/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
24-Jun-2026

இன்றைய போட்டோ23-Jun-2026

6/

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
23-Jun-2026

இன்றைய போட்டோ22-Jun-2026

7/

சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
22-Jun-2026

இன்றைய போட்டோ21-Jun-2026

8/

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-Jun-2026

9/

உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
21-Jun-2026

10/

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.
21-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us