இன்றைய போட்டோ

ஆசிய நாடான ஜப்பானில், கடந்த ஒரு வாரமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. தெற்கே உள்ள குமாமோடோவில், மட்டும் 40 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. மழை நின்ற சில நிமிடங்களிலேயே அதன் சுவடு தெரியாத அளவுக்கு வெள்ள நீர் வடிந்துவிட்டது. மழை பெய்தபோது, சாலையோர பள்ளத்தில் இந்த கார் சிக்கி கொண்டது.
13-Aug-2025
இன்றைய போட்டோ27-Oct-2025

2/
4/

5/

6/

7/
8/

9/

10/


