மேற்கு கிரீஸில், பாத்ராஸ் நகரம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயின் போது, காடோ அசையா பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த கார்கள் எரிந்து நாசமாகின.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.