சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பொற்கொடி கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையில் புழுதி பறக்க நடந்து வந்த போலீசார்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.