தலைநகர் டில்லியில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் வாகனங்களில் தத்தளித்து சென்ற வாகன ஓட்டிகள்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.