குன்னுார் அருகே பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தப்பட்டது
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி நிறைவு மணிவிழாவையொட்டி பல்வேறு காய்கறிகள் பழங்களால் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.