நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிராவில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்நிகழ்விற்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் வைக்க பக்தர்கள் புடை சூழ எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலை. இடம்: மும்பை
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.