தாமிரபரணியில் கலக்கும் சாக்கடை...:திருநெல்வேலியில் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை தாமிரபரணி ஆற்றில் சிந்து பூந்துறையில் மக்கள் பயன்படுத்தும் இடத்தில் மீண்டும் கலக்கிறது.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெற்காசிய நாடுகளை, ரகாசா என பெயரிட்டுள்ள சூறாவளி நெருங்கி வருகிறது. மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டதால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணியர். இடம்: ஹாங்காய், சீனா.