ஊர்வலம் : முத்தியால்பேட்டை காங் கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி,வைத்திலிங்கம். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் தீப்பந்த ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.