முறைகேடு : விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பொது இடம் மாறுதல் கலந்தாய்வு பட்டியலில் முறைகேடு இருப்பதாக கூறி தமிழ்நாடு விஏஓ சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.