தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர் வடகரையில் தற்போது பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்களை ரசித்தவாறு புகைப்படம் எடுத்து செல்லும் தமிழகம் மற்றும் கேரள சுற்றுலா பயணிகள். பூக்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்துக்கொள்ள தோட்ட உரிமையாளர்கள் சார்பில் ரூ50 வசூலிக்கப்படுகின்றது.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.