தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் அத்தியூத்து அருகே கல் குவாரி கிரஷர் ஆலையிலிருந்து வெளியாகும் தூசியால் அருகாமையில் உள்ள தோட்டங்களில் காய்கறிகள் பழங்கள் தூசி மயமாக மாறிவிடுகின்றன.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.