இன்றைய போட்டோ

முதல் இந்திய சுதந்திர பேராட்ட மாவீரன் ஒண்டிவீரன் 254 வது நினைவு நாளை முன்னிட்டு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனை, தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர், பழங்குடியின ஆணைய உறுப்பினர்கள்
செல்வக்குமார், பொன்தோஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அருகில் வழக்கறிஞர் வெங்கடேஷ், அருந்தியர் மக்கள் கட்சி வழக்கறிஞர்
புரூசோத்தமன்.
20-Aug-2025
இன்றைய போட்டோ29-Oct-2025

3/

4/

5/

6/

7/

8/

9/
இன்றைய போட்டோ28-Oct-2025
10/


