இன்றைய போட்டோ
என் டி ஏ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி பி ராதாகிருஷ்ணன் பிரதமர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக டில்லியில் உள்ள மழை மந்திர் முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் முருகனுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்
20-Aug-2025
இன்றைய போட்டோ27-Oct-2025

2/
4/

5/

6/

7/
8/

9/

10/


