அமெரிக்காவின் நியூயார்க்கில் பனிப்பொழிவு முழுவீச்சில் துவங்கியிருக்கிறது. பனி படர்ந்த மரங்கள், பாலங்கள் மற்றும் உறைந்த குளங்கள் என அதன் அழகை ரசித்து ஒருவர் படம்பிடிக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பனிப்பொழிவு முழுவீச்சில் துவங்கியிருக்கிறது. பனி படர்ந்த மரங்கள், பாலங்கள் மற்றும் உறைந்த குளங்கள் என அதன் அழகை ரசித்து ஒருவர் படம்பிடிக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, பக்தர்கள் கடலில் இறங்கி நீராட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார கிராமங்களில் பசுமை மின்சாரம் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் கடல் போல் காட்சியளிக்கின்றது.