சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்படும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் - குரங்கணி சாலையில் பகுதியில் இயற்கை நுழைவாயிலாக அமைந்துள்ள ஆலமரம்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.