மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ தடத்தில், கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து கொளத்தூர் நிலையம் வரை, 246 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்து, குறிஞ்சி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக வெளியேறியது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.