sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் நீச்சல் குளத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் இலக்கை நோக்கி பாய்ந்த மாணவர்கள்.
22-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-May-2026

2/

முதல்வர் விஜயின் படங்கள் அலுவலகத்தில் வைப்பதற்காக ள் தயாராகி வருகிறது இடம்: எல்லி சாலை, சென்னை.
22-May-2026

3/

தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் சாலையில் நீட்டிக் கொண்டு வளர்ந்துள்ள செடி கொடிகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
22-May-2026

4/

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.
22-May-2026

5/

முதல்வர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டுச் சென்றார்.
22-May-2026

6/

விருத்தாசலம் கோ .பொன்னேரி புறவச்சாலையில் ரவுண்டானா வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களில் விபத்துக்குள்ளான கார்கள்.
22-May-2026

7/

பேரூர் படித்துறை தர்ப்பணம் மண்டபத்தில் உள்ள காத்திருப்போர் மண்டபத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் நாய்கள்
22-May-2026

8/

பள்ளிகள் திறந்ததும் மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆசிரியர்கள் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வந்து வாங்கி செல்கின்றனர்.
22-May-2026

9/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
22-May-2026

10/

கோடை விடுமுறையையொட்டி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
22-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us