ஆவணி அமாவாசையை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் ., தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் அன்னதானம்
வழங்கிய போது எடுத்த படம் அருகில் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வந்தார். அவர்களை தடுத்த போலீசார் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் பிரேம் குமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.