386வது சென்னை தின கொண்டாட்டம் சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்தது. இதில் ஓவியங்கள் மற்றும் பழங்கால பொருட்களின் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்த மாணவிகள்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.