துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ மூத்த தலைவர் அத்வானியை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.