சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.