மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 386வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால கேமராவை ஆர்வமுடன் இயக்கி ரசித்த மாணவியர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.