ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பாண்டா கார்டனில், தங்களின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இரட்டை பாண்டா குட்டிகள் லேனி மற்றும் லொட்டி மகிழ்ச்சியுடன் விளையாடின.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.