கோவை வெள்ளலூர் சிங்காநல்லூர் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்ட் பள்ளியில் 7-வது விளையாட்டு தின விழா நடந்தது. இதில் மாணவிகளின் பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் பிரசிலீயாவில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் நோயாளிகளுக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தர சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன.