தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, டில்லி பாரத் மண்டபத்தில், 'பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்' எனப்படும், இந்திய விண்வெளி நிலையத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.