சீக்கியர்களின் புனித நுாலான 'குரு கிரந்த் சாஹிப்' பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.