விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் விநாயகர் சிலைகள் செய்யும்பணி நடைபெற்று வருகிறது. இடம்: ராயப்பேட்டை
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.