தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கொஞ்சம் மழை பெய்தாலே ரோடு மோசமாவது தேசிய பிரச்னை போலும், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியில் மழை காரணமாக குண்டும், குழியுமான ரோட்டில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர்.
24-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Sep-2026

2/

ஊட்டி அரசு மகப்பேறு மருத்துமனையில் , தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்க விழாவில், மோதிரம் வாங்க குழந்தையுடன் வந்த பெண்கள்.
28-Sep-2026

3/

மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி சாலையில் வன பணியாளர்கள், மற்றும் ஸ்ரீ நாராயண குரு சமாஜம் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றினர்.
28-Sep-2026

4/

நவராத்திரி முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது
28-Sep-2026

5/

கள்ளக்குறிச்சி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்தார்.
28-Sep-2026

6/

முதல்வர் கோப்பை அனைத்து பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. நீளம் தாண்டுதல் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய வீரர்.
28-Sep-2026

7/

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட களத்தில் மக்காச்சோளத்தை காய வைக்கும் தொழிலாளர்கள் .
28-Sep-2026

8/

விழுப்புரத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறி நோய் தின விழிப்புணர்வு பேரணியை டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் துவக்கி வைத்தார்.
28-Sep-2026

9/

உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவம சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்தார்.
28-Sep-2026

10/

புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நல வழித் துறை ரேபிஸ் நோய் தடுப்பு திட்டம் சார்பில் வெறிநாய் கடி குறித்து ஆட்டோ பிரச்சாரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் தொடக்கி வைத்தார்.
28-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us