குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையோரம் பகாசூரன் மலை பகுதிகளில், அடர்த்தியான பசுமை சூழ்ந்த மரங்களுக்கிடையே, தழுவி செல்லும் மேக கூட்டம் பயணிகளை வசீகரிக்கிறது.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.