இன்றைய போட்டோ

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் லால்பாக் பகுதியில் 1934ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது லால்பாக்கின் ராஜா என்ற பெயரில் புதுமையான, பிரமாண்ட விநாயகர் சிலை நிறுவப்படும். இதைக்காண லட்சக்கணக்கானோர் திரள்வர். 92வது ஆண்டாக புதிதாக கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.
25-Aug-2025
இன்றைய போட்டோ15-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/

8/

9/

10/

