விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ரயிலில் ஏற்றி, சீலதாவுக்கு எடுத்து சென்றனர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.