sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இத்தனை பெட்டிகளுடன் செல்கிறாரே... நீண்ட நாள் பயணமோ என எண்ண வேண்டாம்; வயிற்று பிழைப்பிற்காக வடமாநிலத்தில் இருந்து இங்குவந்து பெட்டிகளாக சுமந்து வியாபாரம் செய்பவரே இவர். இடம்: சென்ட்ரல், சென்னை.
26-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Feb-2026

2/

தை மாத மகம் உத்சவத்தையொட்டி காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
04-Feb-2026

3/

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தை மாத மூன்றாம் நாளில் பலவித கனி மற்றும் மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
04-Feb-2026

4/

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி கோவிலில் தெப்போத்சவம் வெகு விமரிசையாக நடந்தது.
04-Feb-2026

5/

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்காக புனிதமான வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, பிஷ்னோய் சமூகத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வன்னி மரத்தைப் பாதுகாப்போம் என ஹிந்தியில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
04-Feb-2026

6/

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருநாவாயா பாரதப்புழா கும்பமேளாவின் நிறைவு நாளில் நடந்த அமிர்த ஸ்நானம்.
04-Feb-2026

7/

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள லேண்டிங் பிரிட்ஜஸ் பகுதியில் ஆற்றில் மிதந்து வரும் ராட்சத பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கியுள்ள உல்லாச கப்பல்கள்.
04-Feb-2026

8/

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
04-Feb-2026

இன்றைய போட்டோ03-Feb-2026

9/

திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
03-Feb-2026

10/

மதுரை மகபூப்பாளையம் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
03-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us