விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விழுப்புரம் அருகே பானாம்பட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியை சாந்தா அன்பு சிவம், லிபார்ன் ஓவியத்தில் விநாயகரை தீட்டி சாதனை படைத்துள்ளார்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்