மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர், சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் தினமலர் 'ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை மாநகராட்சி கமிஷனர் சித்ரா திறந்து வைத்தார். இடமிருந்து தினமலர் வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, சத்யா பொது மேலாளர் வில்சன்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்