இன்றைய போட்டோ

மேகவெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் வட மாநிலங்களில் பெருமழை பெய்து வருகிறது. ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடித்து வரப்பட்ட மண் சகதி பார்மோர் பகுதியில் உள்ள சாலையை மூடியுள்ளது. நடந்து செல்லவே முடியாத அந்த சாலையை வாகனங்களில் கடக்க முயன்ற உள்ளூர் மக்கள்.
29-Aug-2025
இன்றைய போட்டோ06-Nov-2025

2/
நடந்து முடிந்த ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா முதன் முறையாக மகுடம் சூடியது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனையர் மற்றும் தலைமை பயிற்சியாளர் அமோல் மஜூம்தார், பிரதமர் மோடியை டில்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
06-Nov-2025

3/
இன்றைய போட்டோ05-Nov-2025
4/

5/

6/

7/

8/
9/

10/

