ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்படுவதற்கு முன்பாக, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.இடம்:மீனம்பாக்கம்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.