மதுரை தமுகக்கம் மைதானத்தில் நடந்து வரும் தினமலர் சத்யா இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் வீல் பன் சிட்டி பலூனில் குதூகலத்தில் குட்டீஸ்கள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.