கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த சிறுதானிய உணவகம் மின் இணைப்பை பணியாளர்கள் துண்டித்ததால் சுய உதவி குழுவினர் மின்விளக்கு ஏற்றி பணிகளை மேற்கொண்டனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நடந்த யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படங்கள். இடம்.ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனை