திருநெல்வேலியில் செப்.7ம் தேதி காங்கிரஸ் மாநாடும் நடக்க இருக்கிறது. மாவட்ட கோர்ட் வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள திடலில் மாநாட்டு பந்தலுக்கான கால்கோள் விழா நடந்தது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.