உள்ளடக்கத்திற்கு செல்ல ஹிமாச்சலப் பிரதேசத்தின், குலு மாவட்டம், மணாலியில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம், பியாஸ் நதியின் துணை நதியான மணால்சு நதியில் பெருக்கெடுத்து ஓடியது. நதியை கடக்க முயன்ற போது வழியில் சிக்கிக் கொண்ட வேன். 2/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர். 3/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 4/
நீரும் நிலமும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தும் இடமிது. இப்படியும் மனதை கவர்ந்த இடம்: கோவை கிருஷ்ணாம்பதி குளம் பகுதி. 5/
கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மண் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பெண். 6/
விஸ்வசாந்தி மகா யாகத்தையொட்டி, குஜராத்தின் வாத் நகரில் உள்ள ஸ்ரீ ஹாடகேஸ்வரர் கோவிலில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அபிஷேகம் செய்தார். 7/
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது. 8/
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வேஸ்ட் டு வொண்டர் ப்ளவர் கார்டன் என்ற சூழலியல் பூங்காவிற்கு வருகை தந்த பள்ளி மாணவர் ஒருவர் பூந்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள பழங்கால காரின் அழகை ரசித்தார். 9/
சென்னை அண்ணா சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை இடையில் பாலம் பணி. இடம்: நந்தனம் 10/
புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்ற மெமூ பசஞ்சர் ரயிலில் மாடு அடிபட்டு ரயில் பழுதானதால் நடுவழியில் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்.
மேலும் undefined
மேலும் undefined