சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு மண்டல ரயில்வே அலுவலகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடிய ஊழியர்கள் மகாபலி ராஜாவின் உருவம் கொண்ட பூக்கோலம் இட்ட பெண்கள்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.