தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் ஹானோய் நகரில், 80வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில், பாரம்பரிய உடை அணிந்து மிடுக்குடன் பங்கேற்ற ராணுவத்தின் மகளிர் பிரிவினர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.