ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும், ஐஐடி மெட்ராஸ் இணைந்து புற்றுநோய்க்கான ஹூண்டாய் நம்பிக்கை திட்டத்தினை டில்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா துவக்கி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.