புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு ஸ்ரீ எல்லையம்மன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட கவர்னர் கைலாஷ் நாதனுக்கு பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.